இந்திய அரசு முன்வைக்கும் புதிய கல்விக்கொள்கை வரமா? சாபமா?

School children in India Source: Raj
இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை அரசு முன்வைத்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டுவரப்பட்டுள்ள இந்தக் கல்விக் கொள்கையை பலர் வரவேற்றுள்ளனர். அதே சமயம் இதற்கு கடுமையான எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்தியாவின் புதிய தேசிய கல்வி கொள்கை 2020 குறித்த ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share