விடைபெற்றார் வசந்தகுமார்; தொடருகிறது சர்ச்சை

Source: Raj
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் செயல் தலைவரும் கன்னியாகுமரி தொகுதி எம்.பியுமான வசந்தகுமார் கடந்த வாரம் காலமானார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த அவரின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share