SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

Credit: Raj
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் பிரமாண்ட கும்பாபிஷேக விழா குறித்த தகவல்கள், இலக்கை அடைந்த இந்தியாவின் ஆதித்யா எல்-1 விண்கலம், சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் சென்னையில் உள்ள ஒரு கிறிஸ்தவ கல்லூரிக்கு சீல் வைத்த விவகாரத்தில் சர்ச்சை போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
Share