இவை குறித்த செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
இலங்கையில் புதிய அமைச்சரவையை இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ நியமித்தார்

New State Ministers of Sri Lanka Source: Facebook/ President Media
சிறுபான்மை இனத்தை சேர்ந்த நால்வர் அமைச்சர்களாக நியமனம் பெற்றுள்ளார்கள். அத்துடன், தமது எதிர்கால அரசியல் பணி குறித்து சிறுபான்மை அமைச்சர்களும், பாராளுமன்ற பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைவர்களும் கருத்துகள் வெளியிட்டுள்ளனர்.
Share