இலங்கைப் பார்வை!

Source: SBS Tamil
இலங்கையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் 113 நாட்களின் பின்னர் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீண்டும் ஆரம்பித்துள்ளன. அத்துடன், வடக்கு கிழக்கு மற்றும் மலையக அரசியல் மேடைகளில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்கள் என்பவற்றை உள்ளடக்கிய செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share