"சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் யாரும் இல்லை" - இலங்கை அரசு

Source: Kanthakumar
இலங்கையில் நீண்டகாலமாக சிறைகளில் வாழும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிடம் கேரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர். ஆனால் அரசியல் கைதிகள் என்று கூறப்படுபவர்கள் யாரும் சிறைகளில் இல்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது. இது குறித்த பார்வைகள் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share