SKIP TO MAIN CONTENT

இலங்கைப் பார்வை!

Buddhist monk
Buddhist monk Source: SBS Tamil

இலங்கையில், திலீபன் அவர்களது நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்ற தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து, அகிம்சை வழி போராட்டத்திற்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்த்துள்ளார்கள்.

Published

Source: SBS

Skip to podcast episode content

இலங்கையில், திலீபன் அவர்களது நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்ற தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து, அகிம்சை வழி போராட்டத்திற்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்த்துள்ளார்கள்.

அத்துடன், காணி விவகாரம் ஒன்று தொடர்பில் மட்டக்களப்பில் பௌத்த மதகுரு ஒருவர் அரச அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை சிறைப்படுத்தியமைக்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now