இலங்கைப் பார்வை!

C V Wigneswaran Source: SBS Tamil
இலங்கையில் தேர்தல் நெருங்கிவரும் பின்னணியில் வடமாகாண முன்னாள் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் விஞ்ஞாபனம் நேற்று வவுனியாவில் வெளியிடப்பட்டது. இதுகுறித்த செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share