இலங்கைப் பார்வை!

Source: Daily News
பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் அவர்களது முதலாவது நாடாளுமன்ற உரை தொடர்பிலும் அதிபர் கோட்டாபய ராஜபக்ஸவின் 9வது நாடாளுமன்றத்தின் ஆரம்ப உரை குறித்து தமிழ் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட பல்வேறு விமர்சனங்கள் தொடர்பிலும் செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share