இலங்கைப் பார்வை!

Source: Sri Lankan navy
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளில் இல்மனைட் அகழ்வு முயற்சிக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம். மற்றும் கிழக்கு கடற்பரப்பில் தீப்பிடித்த மசகு எண்ணெய் கப்பலின் தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளது. மேலதிக ஆய்வு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு நிபுணர்கள் குழு தீப்பிடித்த கப்பலுக்கு சென்று ஆய்வு. இவைகுறித்த செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share