இலங்கைப் பார்வை!

Source: Wikimedia
சட்டவிரோத மீன்பிடி மற்றும் இந்திய மீனவர்களின் எல்லைதாண்டிய மீன்பிடி இவைகளினால் வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் முக்கிய கட்சியாக உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி விலகல் அத்தோடு, சுமந்திரனை கட்சியிலிருந்து நீக்குமாறு கொழும்புக்கிளையின் தலைவர் தவராசா கட்சியின் தலைமைக்கு கடிதம். இவைகுறித்த செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share