தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு தலைவர்களது கருத்துகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
இலங்கைப் பார்வை!

Review of Sri Lanka General Election Results 2020 Source: SBS Sinhala
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. சிறிலங்கா பொதுஜன முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ள அதே வேளை, ஐக்கிய தேசிய கட்சி பாரிய பின்னடைவு கண்டுள்ளது.
Share