இலங்கைப் பார்வை!

Coronavirus Test done in Sri Lanka. Source: SBS Tamil
இலங்கையில், கொரோனாவைரஸ் பாதிப்புக்கள் நேற்றும் இன்றும் மீண்டும் அதிகரித்துள்ளது அது குறித்த செய்திகளையும், இலங்கை நாடாளுமன்ற தேர்தல்களத்தில் தொிவிக்கப்பட்ட சில முக்கிய கருத்துக்களையும் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share