அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்திய போதிலும் தீர்வுகள் எட்டப்படவில்லை. இந்த நிலையில் நேற்று வியாழன் இந்த போராட்டம் பொதுமக்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக காவல்த்துறையின் தெரிவித்ததையடுத்து பருத்தித்துறை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருந்தபோதிலும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கா வண்ணம் போராட்டம் தொடர்கின்றது.
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.