SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்கள் இலங்கை திரும்ப மறுப்பு

Asylum seekers
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடலில் தத்தளித்த நிலையில் சிங்கப்பூர் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு தற்போது வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்கள் அனைவரையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை கொழும்பில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். ஆனால் தாம் இலங்கை திரும்ப முடியாது என்று அவர்கள் கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share