இலங்கைப் பார்வை!

Source: SBS Sinhala radio
நாட்டுக்கு அநீதியான வகையில் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அதன் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள நான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என்ற இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஸவின் அறிவிப்பு மற்றும் அதுகுறித்து வெளியாகியுள்ள கருத்துக்கள் தொடர்பிலான செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share