இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இலங்கையின் மூன்று தீவுகள் சீன தனியார் நிறுவனத்திடம் கையளிக்கப்படுமா?

Map of Northern Sri Lanka Source: Mathivaanan
வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளில் சீன தனியார் நிறுவனமொன்று காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலமாக மின் உற்பத்தி செய்வதற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமைக்கு தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமன்றி அப்பகுதி மக்களும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றார்கள். இந் நிலையில் இதுவரையில் அரசின் முடிவில் மாற்றமில்லை என அறிவிக்கப்படுள்ளது.
Share