இலங்கைப் பார்வை!

Source: SBS Tamil
கொரோனா ஒழிப்பை காரணம் காட்டி வடக்கில் இராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரித்துவருவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன குற்றம்சாட்டியுள்ளன. அதேநேரம் இலங்கை நிர்வாக சேவையில் ஓய்வு பெற்ற இராணுவ உயர் அதிகாரிகளை அரசு நியமித்து வருவது தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் வெளியாகியுள்ளது. இவை குறித்த செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share