இலங்கைப் பார்வை!

Focus: Sri Lanka Source: SBS Tamil
இலங்கையில் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ள தேர்தல் பிரச்சார பணிகள்; சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தேர்தலில் வாக்களிக்குமாறு வாக்காளர்களுக்கு தேர்தல் திணைக்களம் அறிவுறுத்தல்; இறுதி தேர்தல் பிரச்சார பணிகளில் அரசியல் முக்கியஸ்தர்களினால் தெரிவிக்கப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்; இவை குறித்த “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share