இலங்கைப் பார்வை!

Karuna Amman Source: Karuna
'போராட்ட காலத்தில் ஆனையிறவு முகாமில் 2000க்கும் 3000க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையான படையினரை ஒரே இரவில் கொன்றேன். கொரோனா வைரஸினை விடவும் நான் மிகவும் பயங்கரமானவன்' என்ற கருணாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனம்: கருணாவை கைது செய்ய பௌத்த அமைப்புக்களும் எதிரணிகளும் கோரிக்கை:இதுகுறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share