இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இலங்கையின் புதிய அரசியலமைப்பில் என்னவெல்லாம் இடம்பெறலாம்?

Parliament Complex, Sri Lanka. Source: Mathivaanan
இலங்கையில் புதிய அரசியலமைப்பொன்றினை உருவாக்கும் நிபுணர்கள் குழுவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதுடன், புதிய அரசியலமைப்பில் இடம்பெறவேண்டிய இக்கட்சிகளின் கருத்துக்களையும் இக்குழுவினர் கேட்டறிந்துள்ளனர்.
Share