இவை குறித்த செய்திகள், மற்றும் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்துகொண்டுள்ள சூழலில் தேர்தலினை ஒத்திவைக்க எதிரணி வேண்டுகோள் விடுத்திருந்தாலும் அரசதரப்பும் தேர்தல்கள் திணைக்களமும் தேர்தல் நிச்சயம் உரிய திகதியில் இடம்பெறும் என உறுதிபடத்தெரிவித்துள்ளன. அது குறித்த செய்திகளையும் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
இலங்கைப் பார்வை!

Sri Lanka news_election 2020_Sri Lanka election commission Source: SBS Sinhala radio
இலங்கையில், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச பணியாளர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த திங்கள் கிழமை முதல் நடைபெறுகிறது. தேர்தல் நாள் நெருங்குகையில், வன்முறைகளும் அதிகரித்துள்ளன.
Share