வடக்கு, கிழக்கு மக்களுக்குக் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டம் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களில் சுழற்சி முறையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இது இடம்பெறுகின்றது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in