இலங்கைப் பார்வை!

Source: Public domain
இணைய வழி ஊடாக யாழ் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை: நான்கு மாணவர்கள் கற்றல் நடவடிக்கையிலிருந்து இடைநிறுத்தம்: மற்றும் திலீபனின் நினைவேந்தல் உட்பட விடுதலைப் போரில் உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதற்கான தடைகளை விலக்கக்கோரி பல்வேறு தமிழ் கட்சிகளும் இணைந்து அரசிடம் கோரிக்கை: இவை குறித்த செய்தியைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share