இலங்கைப் பார்வை!

Source: Facebook
பிரதமராக மகிந்த ராஜபக்ஸ பதவியேற்பு: நாளை மறுதினம் அமைச்சரவை பதவி ஏற்கவுள்ளதாக அறிவிப்பு: த.தே. கூட்டமைப்புக்கு தேசிய பட்டியல் ஊடக கிடைத்த பாராளுமன்ற உறுப்புரிமை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து கூட்டமைப்பின் கட்சிகளுக்கிடையே கருத்து முரண்பாடு: இணைந்து பணியாற்றுவது தொடர்பில் கூட்டமைப்பின் அழைப்பிற்கு விக்னேஸ்வரன் பதில்: இவைகுறித்த செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share