SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.
தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் கூட்டு ஆவண வரைபில் மீள் திருத்தம்

Source: ITAK
தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, தமது அரசியல் தீர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்குமாறு வலியுறுத்தி, இந்திய பிரதமருக்கு அனுப்புவதற்கு ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரைபில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களில் கட்சித் தலைவர்களில் சிலர் உடன்படாத நிலையில் அது மீள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அதனை ஏற்றுக்கொள்ள இலங்கை தமிழரசுக்கட்சி மறுத்துள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share