இலங்கைப் பார்வை!

Focus: Sri Lanka Source: SBS Tamil
இலங்கையில் நாளை மறுதினத்துடன் தேர்தல் பிரச்சார பணிகள் நிறைவடைகின்றன. இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரையில் வேட்பாளர்கள் இயங்கி வருகிறார்கள். அரசியல் மேடைகளில் முன்வைக்கப்பட்ட முக்கிய சில கருத்துக்கள் மற்றும் தேர்தல் பரப்புரைகளில் முன்வைக்கப்பட்ட சில குற்றச்சாட்டுக்களும் அதற்கான பதில்கள் என்பவற்றைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share