இலங்கைப் பார்வை!

Maligawatha Incident Source: SBS Tamil
இலங்கையில், கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் புனித நோன்பு காலத்தை முன்னிட்டு ஏழை மக்களுக்கு நிதி உதவி வழங்கிய இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர், ஒன்பது பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share