இலங்கைப் பார்வை!

Focus: Sri Lanka Source: SBS Tamil
கலைக்கப்பட்டுள்ள இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5ல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வாக்களிப்பது தொடர்பில் பரீட்சாத்த முயற்றி நடைபெற்றுள்ளது. தேர்தல் திகதி அறிவிப்பினை அடுத்து, அரசியல் கட்சிகள் பிரச்சார பணிகளில் ஈடுபட்டுள்ளன. இவை குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share