இலங்கைப் பார்வை!

Sri Lanka General election 2020 Source: SBS Sinhala radio
இலங்கையில் பொது தேர்தல் நாள் நெருங்குகிறது. யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம் தற்போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share