இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இலங்கை மீனவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் தெரிவித்துள்ளார்கள். தமிழக முதல்வரின் இந்த கருத்து தொடர்பில் பலரும் அதிருப்தியும் கவலையும் வெளியிட்டுள்ளார்கள்.
இது குறித்த செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.