- அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தியான நிலையில் நாளைய தினம் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
- எவ்வாறான அதிபரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் மக்களின் கருத்துக்கள்.
- தமிழ் பொது வேட்பாளருக்கு உயிர் அச்சுறுத்தல் என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதற்கு சுமந்திரன் எம் பி. மறுப்பு தெரிவிப்பு
இதுபோன்ற முக்கிய செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.