இலங்கைப் பார்வை!

Source: Daily News
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட 13வது அரசியல் திருத்தம் மற்றும் அதிபரின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட 19வது அரசியல் திருத்தங்களை நீக்குவது அல்லது மாற்றங்களை செய்வது குறித்து ஆளும் தரப்பினர் பலரும் கருத்து : இதற்கு தமிழ்த் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு. இது குறித்த செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.
Share