இலங்கைப் பார்வை!

The ninth Parliament of Sri Lanka was inaugurated yesterday with the appointment of a Speaker. Source: SBS Tamil
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று ஆரம்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்கள். அத்துடன், தமிழ் தலைவர்கள் பலர் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்கள். அரசின் கொள்கைப்பிரகடனத்தை, இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டார். இவை குறித்த செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share