இலங்கைப் பார்வை!

Karuna Amman Source: Karuna
இலங்கையில் கருணா அம்மான் என பிரபலமாக அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் தெற்கில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது தொடர்பிலும் அரசு மீது வைக்கப்படும் கடும் விமர்சனம் குறித்தும் வெளியான செய்திகளைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share