இலங்கைப் பார்வை!

Source: Public domain
சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்திருந்த நிலையில் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு: மற்றும் இந்திய இலங்கை பிரதமர்களிடையே நடைபெற்ற இணையவழி கலந்துரையாடல் குறித்த செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share