இலங்கைப் பார்வை!

US Secretary of State Mike Pompeo (right) meets Sri Lankan President Gotabaya Rajapaksa Wednesday Source: Twitter
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் Mike Pompeo அண்மையில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவர்களது இலங்கை வருகை மற்றும் அதன்போது இடம்பெற்ற சந்திப்புக்களில் பேசப்பட்ட விடயங்கள் குறித்தும் அவரது வருகை தொடர்பில் ஆளும் தரப்பினரதும் எதிரணியினரதும் வெளியிடட கருத்துகள் என்பவற்றைத் தொகுத்து “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share