இலங்கையில் மாவீரர் நாள் எப்படி அனுசரிக்கப்பட்டது?

Source: Supplied
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 8 மாவட்டங்களிலும் காவல்த்துறையினர் நீதிமன்றத்தினுடாக இன்றைய மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி தடையுத்தரவுகளைப் பெற்றுள்ள நிலையில், தமிழ் தேசிய கட்சிகள் பல ஒன்று கூடி மாவீரர் நாள் அஞ்சலி என்ற எமது தார்மீகக் கடமையை வீடுகளிருந்து நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
Share