இலங்கைப் பார்வை

Source: Public Domain
இலங்கையில் தேர்தல் நாள் நெருங்குகையில் பிரச்சார பணிகள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share