இலங்கைப் பார்வை

Source: SBS Tamil
இலங்கையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் C.V விக்னேஸ்வரன் அவர்களது நாடாளுமன்ற கன்னி உரை தொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் சர்ச்சை வெடித்தது. விக்னேஸ்வரனை வெளியேற்றுமாறு எதிரணியினர் கோரிக்கை விடுத்தனர் அதேவேளை தமிழ் உறுப்பினர்கள் விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணம் ஒன்றை முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share