இலங்கைப் பார்வை

Source: Public Domain
இலங்கையில் தேர்தல் பிரச்சார மேடைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு எதிராக பல்வேறு கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. அதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பதில் வழங்கி வருகிறது. இது குறித்த செய்திகளை தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக முன்வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்
Share