இலங்கைப் பார்வை

Source: Public Domain
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினருக்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவேண்டாமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ரத்னஜீவன் ஹுல் தெரிவித்துள்ள கருத்து இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரணம் ஒன்றை தயாரித்து முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share