இலங்கைப் பார்வை

Source: SBS Tamil
இலங்கையில் முன்னாள் புலிகள் இயக்கப் போராளிகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைத்துக்கொள்வது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்துக்கள் பல்வேறு விமர்சனங்களுக்குட்பட்டுள்ளது. தேர்தல் நெருங்குகையில் சில தமிழ் கட்சிகளுக்குள் உட்கட்சிப் பூசல்கள் காணப்படுவதாக வெளிவந்துள்ள தகவல்கள் தொடர்பில் அக்கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இச்செய்திகளை தொகுத்து விவரணமாக முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share