இலங்கைப் பார்வை

Source: SBS Tamil
இலங்கையில் கடந்த ஆட்சிக்காலத்தில் அதிபருக்கு இருந்த அதிகாரங்களை குறைத்த 19வது அரசியல் திருத்தத்தை நீக்கி மீண்டும் அதிபருக்கு அதிகாரம் வழங்கும் 20வது அரசியல் திருத்தத்தை சட்டமூலமாக்கும் முயற்சிகள் முன்னெடுப்பு. வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது இதற்கு சிறுபான்மை கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share