இலங்கைப் பார்வை

Source: Facebook
இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது. கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இருவாரங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு பகுதி மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த செய்திகளை தொகுத்து விவரணமாக தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்.
Share