உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
இலவச அறிவிப்புகள் வெளியிடும் கட்சிகளை முடக்க வேண்டும் என வழக்குப் பதிவு

அரசியல் கட்சிகள் இலவசங்களை வழங்குவதால் ஏற்படும் பொருளாதார தாக்கம் குறித்து நிச்சயம் விவாதம் தேவை என்று இந்திய உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share