போலீஸ் காவலில் தந்தையும் மகனும் மரணம்

Source: Raj
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வியாபாரிகளான தந்தை மற்றும் மகனை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதால் அவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறப்படும் விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் காவல்துறையினரை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை! வழங்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share