தமிழகம் பல மாதங்களுக்கு பின் இயல்பு நிலைக்கு திருப்பியுள்ளது?

Source: Raj
தமிழகத்தில் கொரோனா Lockdown, தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டாலும் அங்கு 6 மாதங்களுக்கு பின் இயல்பு நிலை திருப்பியுள்ளது. கொரோனா பரவல் இந்தியாவில் உச்சத்தில் இருக்கும் நிலையில், தற்போது மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்புவது கொரோன பரவலை மேலும் அதிகரிக்குமா என்ற ஐயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை வழங்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share