சூதாட்டத் தோல்வியால் கல்லூரி மாணவன் தற்கொலை.

Source: Raj
சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு, பணத்தை இழந்த சென்னை கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சமீப காலமாக ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்து வருகிறது. இது குறித்தத ஒரு பார்வை! வழங்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share