புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும் பாடு

Migrant Workers in India returning home Source: SBS Tamil
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் பட்டதால், வெளிமாநில தொழிலாளர்கள் (புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்) மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பொதுமுடக்கக் காலத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் எத்தனை கொடூரமானவை என்றும் நாடு முழுக்க பல கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர் என்றும் பொது முடக்கத்தால் வேலை இல்லாமலும், உண்பதற்கு உணவு கூட இல்லாமலும் இவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் வரும் செய்திகளைத் தொகுத்து பார்வை ஒன்றை முன் வைக்கிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்.
Share